Ramakrishna Math, Madurai
Ramakrishna Math, Madurai
A Branch Centre of Ramakrishna Math, Belur Math

Sri Sri Durga Puja 2025 Programme

16-09-25 04:44 PM By Webmaster

தமிழ்
English
தமிழ்

நவராத்திரி திருவிழா

22 செப்டம்பர் – 2 அக்டோபர் 2025

மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில், செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 2, 2025 வரை நவராத்திரி விழா வெகு விமரிசையாகக்  கொண்டாடப்பட  உள்ளது.  ஸ்ரீ ஸ்ரீ துர்க்கா பூஜை என்றழைக்கப்படும் இந்நிகழ்விற்கு உங்களனைவரையும்  அன்புடன் அழைக்கின்றோம். 

முக்கிய நிகழ்ச்சிகள்

  • தேவி மகாத்மியம் பாராயணம்: தினமும் காலை 9:00
  • சிறப்பு பஜனை: தினமும் காலை 8:30, 11:30 – 12:00, மாலை 7:15 – 8:00

  • புஷ்பாஞ்சலி: தினமும் காலை 11:15

  • சிறப்புச் சொற்பொழிவுகள்:

    • நவராத்திரி நாயகி: 26 – 28 செப்டம்பர், மாலை 5:30 – 6:15

    • தேவியின் மகிமை: 29 செப்டம்பர், மாலை 7:15 – 8:00,
      1 அக்டோபர் மாலை 5:30 – 6:15

  • ஸ்ரீ ஸ்ரீ துர்கா ஆரதி: 28 செப்டம்பர் – 1 அக்டோபர் காலை 11:00, மாலை 7:15

  • கலச ஸ்தாபனம்: 27 செப்டம்பர், மாலை 7:30
  • குங்கும அர்ச்சனை: 29 செப்டம்பர் மாலை 5:00

  • ஹோமம்: 30 செப்டம்பர் காலை 10:30

  • சந்தி பூஜை: 30 செப்டம்பர் மாலை 5:43 – 6:31 (நாமஜபம், சிறப்பு பஜனை)

  • வித்யாரம்பம் (குழந்தைகளுக்கான கல்வி ஆரம்பித்து வைத்தல்): 2 அக்டோபர் காலை 10:30

  • கலச விசர்ஜனம்: 2 அக்டோபர் மாலை 4:00

  • சாந்தி ஜலம்: 2 அக்டோபர் மாலை 7:00

சிறப்பு நிகழ்ச்சிகள்

பொம்மை கொலு
நவராத்திரி விழாவின் சிறப்பு அம்சமாக பாரம்பரிய பொம்மை கொலு விவேகானந்தர் அரங்கில் ஏற்பாடு செய்யப்படுகிறது. எமது பள்ளி மாணவர்கள் வருகையாளர்களுக்கு கொலுவில் வைக்கப்பட்டுள்ள பொம்மைகள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கதைகளையும் அதன் ஆன்மீகப் பொருளையும் விளக்குவார்கள்.

🕙 நேரம்: தினமும் – காலை 10:00 முதல் 12:30 வரை மற்றும் மாலை 4:30 முதல் 8:00 வரை


கலாச்சார நிகழ்ச்சிகள்
எங்கள் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு கலைஞர்களால் பக்தி பாடல்கள் மற்றும் இசைக் கச்சேரிகள் வழங்கப்பட உள்ளது.

🗓️ நாள் & நேரம்: செப்டம்பர் 22 முதல் 25 வரை,மாலை 5:30 முதல் 6:15 வரை

English

Navaratri Festival

22nd September to 2nd October 2025

We are delighted to invite you to the grand celebration of Sri Sri Durga Puja 2025 at Sri Ramakrishna Math, Madurai. The event will be held during the auspicious days of Navaratri, from 22nd September to 2nd October 2025.

Programme Highlights

  • Chanting of Devi Mahatmyam: Daily at 9:00 am
  • Special Bhajans: Daily at 8:30 am, 11:30 am – 12:00 noon and evening 7:15 to 8:00 pm
  • Pushpanjali: Daily 11:15 am
  • Special Talks
    • "Navaratri Nayaki" : 26th to 28th Sep, evening 5:30 to 6:15 pm
    • "The Glory of the Goddess" : 29th Sep​, evening 7:15 to 8:00 pm 1st Oct, evening 5:30 to 6:15 pm
  • Sri Sri Durga Arati: 28th Sep to 1st Oct, morning 11:00 am and evening 7:15 pm

  • Kalasha Sthapanam (Invocation of Devi Durga in Kalasha): 27th Sep, 7:30 pm
  • Kumkum Archanai: 29th Sep, evening 5:00 pm
  • Homa: 30th Sep 10:30 am
  • Sandhi Puja:  30th Sep 5:43 pm to 6:31 pm ( Nama Japam, Special Bhajans)
  • Vidyarambam (For children beginning to learn): 2nd Oct 10:30 am
  • Immersion (Kalasha Visarjan): 2nd Oct, evening 4:00 pm
  • Shanti Jalam:2nd Oct, evening 7:00 pm

Special Events

Display of Dolls (Bommai Golu)
A special highlight of our Navaratri celebration is the traditional display of dolls, known as Bommai Golu. This festive arrangement will be set up at the Vivekananda Auditorium, where students from our school will joyfully narrate the stories and cultural significance behind the exhibits to visiting devotees.

🕙 Timings: Daily – 10:00 am to 12:30 pm and 4:30 pm to 8:00 pm


Cultural Programmes
Devotional songs and musical concerts will be presented by our school students, teachers, and special artists.

🗓️ Dates & Timings:22nd – 25th September, 5:30 pm to 6:15 pm