RAMAKRISHNA MATH , MADURAI
RAMAKRISHNA MATH , MADURAI
A Branch Centre of Ramakrishna Math, Belur Math

Maha Sivaratri Puja Programme 2024

17.02.24 07:33 PM By Webmaster

The Maha Sivaratri celebration will be observed at Sri Ramakrishna Math, Madurai, on 8th March 2024.

Event Details:

  • Timing: 7.00 pm to 4.00 am (next day morning)
  • Events: Puja on four timings (Praharas), Bhajans, Temple Pradakshina and Nama Sankiratanam Pushpanjali, Homa

Highlights:

  • Special Puja and Bhajans throughout the night.
  • Devotees can participate in Pushpanjali after first Prahara Puja.
  • Lingodbhava Kalam (auspicious ): Midnight 12:07 am to 12:56 am.
  • Temple Pradakshina and Nama Sankirtanam at Lingodbhava time 
  • Homa from 4.00 am to 5.00 am.
Note: Interested devotees can bring Flowers, milk, curd, honey, ghee, tender coconut, vibhuti (sacred ash), sandal paste, dried fruits, fruits, sweets for the puja.

மதுரை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் 8 மார்ச் 2024 அன்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படவுள்ளது.

நிகழ்ச்சி விவரங்கள்:

• நேரம்: மாலை 7.00 மணி முதல் மறுநாள் காலை 4.00 மணி வரை
• நிகழ்ச்சிகள்: நான்கு கால பூஜை, பஜனை, கோவில் பிரதக்ஷிணை மற்றும் நாம சங்கீர்த்தனம், புஷ்பாஞ்சலி, ஹோமம்

சிறப்பம்சங்கள்:

  • இரவு முழுவதும் சிறப்பு பூஜை மற்றும் பஜனை.
  • முதல் பிரஹார பூஜைக்குப் பிறகு பக்தர்கள் புஷ்பாஞ்சலியில் பங்கேற்கலாம்.
  • லிங்கோத்பவ காலம்: நள்ளிரவு 12:07 முதல் 12:56 மணி வரை.
  • லிங்கோத்பவ காலத்தில் கோவில் பிரதக்ஷிணை மற்றும் நாம சங்கீர்த்தனம்
  • அதிகாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை ஹோமம்.
குறிப்பு: ஆர்வமுள்ள பக்தர்கள் பூஜைக்கு பூக்கள், பால், தயிர், தேன், நெய், இளநீர், விபூதி, சந்தனம், உலர்ந்த பழங்கள், பழங்கள், இனிப்புகள் ஆகியவற்றைக் கொண்டு வரலாம்.