Ramakrishna Math, Madurai
Ramakrishna Math, Madurai
A Branch Centre of Ramakrishna Math, Belur Math

Akhanda Nama  Japam - August 2022

20-07-22 02:45 PM By Webmaster

அகண்ட நாம ஜபம்

7-8-2022 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் காலை 8:30 மணி முதல் பகல் 1:30 மணி வரை அகண்ட நாம ஜபம் நடைபெறும்.
  • ஓம் நமோ பகவதே ராமகிருஷ்ணாய
  • ஓம் நமசிவாய
  • ஓம் நமோ நாராயணாய
  • ஓம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
  • ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே

     ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே


ஆகிய மந்திரங்கள் ஒவ்வொன்றும் அரை மணி நேரம் அகண்ட நாம ஜபத்தில் இடம்பெறும். பின்னர் இதே வரிசையில், இதே மந்திரங்கள் அரை மணி நேரம் - அரை மணி நேரம் ஜபம் செய்வது தொடரும்.

இந்த அகண்ட நாம ஜபத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு 7:45 மணிக்குச் சிற்றுண்டி வழங்கப்படும். காலை 10:30 மணிக்கு வழங்கப்படும் தேநீர் சமயத்தில் ஒரு குழுவினர் தேநீர் அருந்த செல்லும்போது மற்றொரு குழுவினர் அகண்ட நாம ஜபம் செய்வதில் ஈடுபட்டிருப்பார்கள். இந்த அகண்ட நாம ஜபத்தில் கலந்துகொண்டு பயன் பெறுமாறு பக்தர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். அகண்ட நாம ஜபம் முடிவில் பகல் 1:30 மணிக்கு அன்பர்கள் அனைவருக்கும் பகல் உணவு பிரசாதம் வழங்கப்படும்.
Sunday 7th August - 8:30 am to 1:30 pm

Madurai Ramakrishna Math will conduct Akhanda Nama Japam (Continuous repetition of God's  name) on Sunday 7th August 2022 from 8:30 am to 1:30 pm. Akhanda Nama Japa means the chanting of a mantra repeatedly for a length of time. The following mantras are chosen  for chanting. Each mantra will be chanted continuously for half an hour, then the mantras will be repeated again in same order.


  1. Om Namo Bhagavate Ramakrishnaya
  2. Om Namasivaya
  3. Om Namo Narayanaya
  4. Om Sri Ram Jaya Ram Jaya Jaya Ram
  5. Hare Rama Hare Rama Rama Rama Hare
    Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare

    Devotees participating in this Akanda Nama Japa will be served refreshments at 7:45. During tea served at 10:30 a.m. one group goes for tea while another group engages in Akanda Nama chanting. We cordially invite all the devotees to join and benefit from this Akanda Nama Japa. At the end of the Akanda Nama Japa at 1:30 PM, lunch will be offered to all the devotees.